tamilnadu

img

சென்னை மாநகராட்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

சென்னை மாநகராட்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வி.ஜெய சந்திரபானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;