செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விளக்கிசெங்கல்பட்டு  திம்மாவரம் மின் அலுவலகத்தில் சிஐடியு  சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

;