tamilnadu

img

அழகர் ஜூவல்லர்ஸ் இல்லத் திருமண விழா

தூத்துக்குடி அழகர் நிர்வாக குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான மாதவன்-பாலம்மாள் தம்பதியரின் மகள் ஹர்ஷினி-  மணமகன் விக்னேஷ்வர் (சென்னை) ஆகியோரின்  திருமணம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழக சமூகநலன் -மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அழகர் குழுமத்தின் தலைவர் ஜெயராமன், நிர்வாக இயக்குநர் கேசவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.