tamilnadu

img

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் கொடூர ராணுவ தாக்குதல்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் கொடூர ராணுவ தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும், ஐ.நா.தீர்மானத்தை ஆதரிக்காத மோடி அரசை கண்டித்தும் செவ்வாயன்று (அக்.31) சென்னையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி உள்ளிட்டோர் பேசினர்.