வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் நமது நிருபர் ஜனவரி 3, 2020 1/3/2020 12:00:00 AM ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குப் பெட்டிகள் திறக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். Tags counting of votes central district collector