tamilnadu

img

டோனி சிறந்த தந்திரசாலி - ஏபி டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது: ”கிரிக்கெட்டில் டோனி மிகச் சிறந்த தந்திரசாலி. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான எங்களது முதல் ஆட்டத்தில் டோனி பந்து வீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 


ஆடுகளத்தில் பந்து நன்கு திரும்பியதால் சுழற்பந்து வீச்சாளர்களை வீச வைத்தார். அந்த அணி மிகுந்த அனுபவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அளியில் 9 வீரர்கள் 30 வயதுக்கு மேல் உள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார். 


;