tamilnadu

img

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

 கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் ரகோத்தமன் கொடியசைத்து துவக்கிவைத்தார். வருவாய் ஆய்வாளர் ராஜா, வி.ஏ.ஓ தேன்மொழி, ஏ.கே.டி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

;