tamilnadu

img

லயன்ஸ் கிளப் சார்பில் ரத்த தான முகாம்

கரூர் குளித்தலை அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், செண்டேனியல் லயன்ஸ் கிளப் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.