கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளைச் செயலாளர் கிரிஜா அருளுக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் மாசிலமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் மணிவண்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.