தூர்வாரி அழகுபடுத்தும் மேம்பாடு பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் பிப்ரவரி 10, 2020 2/10/2020 12:00:00 AM அரியலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட ஐயப்பன் ஏரியில் தூர்வாரி அழகுபடுத்தும் மேம்பாடு பணியினை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.