states

img

மகாராஷ்டிரா: பெண் காவலர்களின் பணி நேரம் குறைப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது காவலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளியன்று காவல்துறை இயக்குனர் சஞ்சய் பாண்டே கூறியதாவது மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது என்றார். இந்நிலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள பணி நேரம் ஆனது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

;