நரேந்திர மோடியை பிரதமர் பதவியிலி ருந்து விரட்டியடிப் போம் என்று தெலுங் கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தொட ர்ந்து பேசிவருகிறார். இந்நிலையில், முன் னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான எச்.டி. தேவ கவுடா, சந்திரசேகர ராவைச் சந்தித்து ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்க ளுடன் இருக்கிறோம், நாம் வகுப்புவாத சக்திகளுடன் போராடி நாட்டைக் காப் பாற்றுவோம்’’ என்று ஆதரவு தெரிவித் துள்ளார்.