டீப் பேக் வீடியோக்கள் தற்போது இயல்பான தோற்றத்துடன் பரவி வருகிறது. இது சரியானது அல்ல. மிகவும் ஆபத்தானது. டீப் பேக் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் உள்ளிட்ட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க வேண்டும்.