states

img

திரிபுரா மாநிலம் கிழக்கு திரிபுராவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு

திரிபுரா மாநிலம் கிழக்கு திரிபுராவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு பெற்ற நிலையில், ஒன்பது வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜேந்திர ரியாங் மற்றம் பாஜக வேட்பாளர் கிருத்தி தேப்பர்மன் ஆகிய இருவருக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. உதய்பூரில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் ரமா தாஸ் பிரச்சாரம் செய்தார்.