states

img

ஹிஜாப் பற்றி குரானில் 7 இடத்தில் மட்டுமே குறிப்பு!

“ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்க மல்ல. ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட் டுமே குரானில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உடை ரீதி யிலான கோணத்தில் கூறப்படவில்லை. எனவே, இஸ்லாமிய பெண்களின் கல்வியையும் அவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்கவே ஹிஜாப் விவகாரத்தை சர்ச்சையாக்க சதி நடக்கி றது” என்று மோடி அரசால் நியமிக்கப் பட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், சங்-பரிவாரங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.