states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/ 
https://twitter.com/SitaramYechury

கோவிட் இரண்டாவது அலை உருவாகிக் கொண்டிருக்கும் பொழுது வைரசை முற்றிலும் ஒழித்து விட்டதாக வெற்றுப்பெருமிதம் கொண்டார் பிரதமர். இந்த அர சியலுக்காக அறிவியல் வளை க்கப்பட்டது. ஐ.சி.எம்.ஆர்.  ஒத்து ஊதியது என நியூ யார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தி யுள்ளது. 

ஆளும் அரசு, தனது அரசிய லுக்காக அறிவியலை ஏவலா ளாக மாற்றியதற்கு இந்த நாடு பெரும் விலை கொடு த்து ள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி போயின.  மோடி அரசாங்கத்தின் இந்த கேடு கெட்ட அணுகுமுறையை தேசம் மறக்க முடியுமா? 

நியூயார்க் டைம்ஸ் இதழ் அம்பலப்படுத்தியதற்கு மோடி அரசாங்கம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

பெட்ரோலியப் பொருட் கள் விலையேற்றம் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில்! பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை உடனடி யாக திரும்பப் பெறுங்கள். பெருந்தொற்று உருவாக்கிய துன்பங்கள்/வேலையின்மை /ஊதிய வீழ்ச்சி/அதிகரிக்கும் சுமைகள் இவை போதா தென்று முதுகெலும்பை உடைக்கும் விலை உயர்வு வாழ்வாதாரத்தை முடக்கு கிறது.

சாத்தான்குளம் போலீசாரால் தந்தை - மகன் கொல்லப் பட்ட வழக்கில் காவல் சார்பு ஆய்வா ளர் ரகுகணேஷ் உள்பட குற்றம்சாட்டப் பட்டோரை காணொலியில் கூட ஆஜர்படுத்தலாம் என்றும்  நேரில் ஆஜராவது தொடர்பாக ஏதேனும் குறை இருந்தால் மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும்  உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

வாராக் கடன் வங்கிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு ஒன்றிய  அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய மாணவர் படையை (என்சிசி) மறுசீரமைக்க ஒன் றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கிய உயர் மட்டக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்

ஸ்டேட் வங்கி விழாக்கால சலுகையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் ஏரிக்கரை, சாலை யோரங்கள் மற்றும் விவசாய நிலங் களில் பனை விதைகள் நடவு செய்யும் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்ட ம்பர் 17 அன்று தொடங்கி வைத்தார்.

கோவிட் பெருந்தொற்று சூழ் நிலையில் தனியார் பள்ளி கள் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

;