சென்னை,பிப்.21- ஈரோடு கிழக்கு தொகுதி யில் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு நடை பெறும் இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கி ரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோ வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் பிப்ரவரி 22 புதனன்று மாலை 5.30 மணிக்கு மரப்பாலம், மாலை 6.30 மணிக்கு ஆர்.என்.கே. ரோடு, மாலை 7.30 மணிக்கு சம்பத் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று கட்சியின் மாநிலக்குழு அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.