states

img

பாஜக பிரச்சாரம் எடுபடவில்லை

பாஜகவின் என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடவில்லை.  அதற்காக ஏதேனும் ஒரு பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள். இந்த ஆட்சி சமத்துவத்திற்கான ஆட்சி. திமுகவின் கொள்கையே சமத்துவம் தான். உருட்டல், மிரட்டல்கள் மூலம் எங்கள் பணியின் வேகத்தை குறைக்க முடியாது. தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு