states

நவம்பரில் 17 நாட்கள் வங்கிகள் விடுமுறை

புதுதில்லி,அக்.27- நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கி கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற தக வல் வெளியாகியுள்ளது.   ரிசர்வ் வங்கி யின் விடுமுறை நாட்காட்டியின் படி,  வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழு வதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப் படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள  வங்கிகள் நவம்பர் மாதத்தில் மொத்தம் 17 நாட்கள் மூடப்படும். நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கி கள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற் கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;