states

img

சிபிஐ(எம்) தேசிய ஒற்றுமை பேரணி

சிபிஐ(எம்) தேசிய ஒற்றுமை பேரணி

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் சிபிஐ(எம்) ஆந்திர மாநிலக்குழு  விஜயவாடாவில் தேசிய ஒற்றுமை பேரணியை நடத்தியது. பேரணியில் மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.