ராஜஸ்தானில் சிபிஎம் பிரச்சாரம் நமது நிருபர் மார்ச் 29, 2024 3/29/2024 11:00:44 PM ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ரா ராமுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தை சோமு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஷிகா மிலே பராலா தொடங்கி வைத்தார்.