states

img

அமைச்சர் பதவி கேட்பதில் என்ன தவறு?

கர்நாடக பாஜக-வில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சிலர் அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதில் என்ன தவறு இருக்கிறது? அமைச்சராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை?” என்று துணை முதல்வர் அஸ்வத் நாராயண் ‘வெளிப்படையாக’ பேசியுள்ளார்.