states

img

விமர்சித்துள்ளார். ‘கெஜ்ரிவால் 5 ஆண்டுகள் எங்கே போனார்?

“எங்கு தேர்தல் நடந் தாலும் கெஜ்ரிவால் வந்துவிடுகிறார். கடந்த 2017 தேர்தலின்போதும் இப்படித்தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால், எதிர்க்கட்சியான பிறகு கடந்த 5 ஆண்டுகளில் அவரை பஞ்சாப்பில் பார்க்க முடியவில்லை. அவரது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்களையும் பார்க்க வில்லை” என்று, வேளாண் சட்டங்க ளுக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் பதவி யை ராஜினாமா செய்தவரும், சிரோமணி அகாலிதளத்தின் தலைவர்களில் ஒரு வருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் விமர் சித்துள்ளார்.

;