states

img

தில்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளின் மகா எழுச்சி பிரம்மாண்ட வெற்றி

தில்லியை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளின் மகா எழுச்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றதையொட்டி மதுரையில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று இரவு பெரியார் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற கொண்டாட்டம் இது.

;