நாடாளுமன்றத் தேர்தலில், தான் தோற்கப் போவதை பிரதமர் மோடி நன்கு அறிவார் நமது நிருபர் அக்டோபர் 4, 2023 10/4/2023 9:57:45 PM நாடாளுமன்றத் தேர்தலில், தான் தோற்கப் போவதை பிரதமர் மோடி நன்கு அறிவார். அந்த அச்சம் காரணமாகவே ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகள், பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.