https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
கொடூரமான ‘மாடல்’!
குஜராத்தில் கலகக்காரர்களுக்கு மோடி பாடம் கற்று தந்தார் என அமித்ஷா பேசியுள்ளார். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அப்பட்டமாக நியாயப்படுத்தும் செயல் இது. இத்தகைய ஒவ்வொரு தவறுக்கும் வரலாற்றில் தண்டனை உண்டு. 2002ல் நடந்தது குஜராத்துக்கும் இந்தியாவுக்கும் பல பாத கங்களை உருவாக்கியது. அவை எங்கும் மீண்டும் நிகழக்கூடாது. ஆனால் இதனை “மாடல்” என தேர் தல் பிரச்சாரம் செய்வது எத்தகைய கொடூரமான அரசு ஆட்சியில் உள்ளது என்பதை தெளிவுபடுத்து கிறது.
* 1942 இட்லரின் ஜெர்மனியில் “இறுதி தீர்வு” மூலம் யூதர்கள் இனப்படுகொலை!
* 2002 சங்க் பரிவாரம்- மோடி குஜராத்தில் “நிரந்தர அமைதி” மூலம் முஸ்லீம்கள் இனப்படுகொலை!