states

வீட்டுக் கடன் வட்டி உயர்கிறது!

உக்ரைன் - ரஷ்ய போரால் உலகப் பொருளாதாரம் மீட்சி அடையா மல் பாதித்து வருவதால் ரெப்போ (வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகியகால கடன்களுக்கான) வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்தி லிருந்து 4.40 சதவிகிதமாக அதிகரிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி யின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதனன்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக தனிநபர், வாகன, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.