states

img

தலைப்பாகை விரும்பியான பிரதமர் மோடி, பலவித தலைப்பாகைகளை அணிந்து வருகிறார்

தலைப்பாகை விரும்பியான பிரதமர் மோடி, பலவித தலைப்பாகைகளை அணிந்து வருகிறார். அவர் ஒரு முறையாவது இஸ்லாமியர் அணியும் தலைப்பாகையும் அணிய வேண்டும். ஒரு இந்திய மகனாக நான் இந்த விருப்பத்தை தெரிவிக்கிறேன்.