“உங்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி முடிவு செய்வதற்கு முன், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியது யார்? என்று சிந்தியுங் கள். பாஜக-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 2017-ம் ஆண்டு தேர்தல் பிரச்சா த்தில் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்!” என்று உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.