states

மதுரை வெள்ளச் சேதம் : நிவாரண நிதி வழங்குக!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கிளை செயலாளரும். நெசவாளர் அரங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் எம்.கே.ராமமூர்த்தி வயது மூப்பினால் காலமானார். அவருக்கு வயது 82. அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, ஒன்றியச் செயலாளர் சேகர், ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.