சண்டிகர், அக்.2- சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் காரண மாக ஹரியானா மாநிலம் குரு கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட முலாயம் சிங் யாதவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.