ஜேஎம்எம் எம்எல்ஏ கல்பனா சோரன் நமது நிருபர் நவம்பர் 5, 2024 11/5/2024 12:00:11 PM எங்களின் போராட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உரிமைகளுக்காக, சுயமரியாதைக்காக, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மட்டுமே. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பணபலம் எதுவும் ஜார்க்கண்ட் மக்களிடம் எடுபடாது.