states

img

குஜராத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

குஜராத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் ஒன்றிய பட்ஜெட்டை எதிர்த்தும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்தவும், மொபைலில் ஊட்டச்சத்து டிராக்கர் ஆப் மூலம் டிஜிட்டல் பணிகள் மற்றும் புகைப்படம் எடுப்பது குறித்தும், பிப்ரவரி 19ஆம் தேதி குஜராத் பட்ஜெட்டில் சம்பள உயர்வு மற்றும் பிற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் சிஐடியு தலைமையில் அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்கள் பேரணியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.