politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கேரளாவின்  இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தையும் முதல்வர்பினராயி விஜயன் அவர்களையும் சிறுமைப்படுத்த மத்திய பாஜகஅரசாங்கம் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது.கேரளாமக்கள் இந்த அரசியல் நீசத்தனத்தை புரிந்து கொள்வார்கள். பாஜகமற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்கு பொருத்தமான பதிலடி தருவார்கள்.

                                       ********************

போர்த்துகீசிய கம்யூனிஸ்டு கட்சி உதயமாகி 100 ஆண்டுகள்! நீண்டபாசிச எதிர்ப்பு பாரம்பரியத்தை கொண்ட கட்சி! போர்த்துகீசிய அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தி. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும் போராடிவரும் மகத்தான இயக்கத்துக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
 

;