வெள்ளி, பிப்ரவரி 26, 2021

politics

img

பிரதமர்  மோடி விவசாயிகளை ‘அந்தோலன் ஜீவி’என்று  கேலி செய்கிறார்.....

பிரதமர் மோடி பல நாடுகளுக்கு செல்கிறார். ஆனால் போராடும் விவசாயிகளை சந்திக்கவில்லை. பிரதமர்  விவசாயிகளை ‘அந்தோலன் ஜீவி’என்று  கேலி செய்கிறார். விவசாயிகள் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வேண்டும். ரூ. 16 ஆயிரம் கோடிக்கு இரண்டு விமானங்கள் வாங்கியுள்ளார்.  நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் மக்களுக்கு ஏன் பணம் கிடைப்பதில்லை?


பிரியங்கா காந்தி, காங். பொதுச்செயலாளர் 

முசாபர்நகர் விவசாயிகள் கூட்டத்தில் பேசியது...

;