politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

சந்தை ஆய்வு நிறுவனம் இப்சாஸ்:- நாடு சரியான பாதையில் செல்கிறது.
ச.சா - இப்புடித்தான் தமிழ்நாடு நிர்வாகத்துல முதலிடம்னு சொல்லிருப்பாங்களோ..?!?
 

மத்திய அமைச்சர் அத்வாலே :- 130 கோடி இந்தியர்களும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியது சரியல்ல.
ச.சா - தினமும் இப்புடி அவங்க பேசுனாலும் பதவில விடாம ஒட்டிட்டுதான இருக்கீங்க..!?!
 

செய்தி :- குடியுரிமை சட்டம் பற்றி விளக்க பாஜக மாநாடு.
ச.சா - மகா பொய்களா பேசுவாங்களோ...?!?

செய்தி :- உத்தரப்பிரதேசத்தில் அமைதி.
ச.சா - காவல்துறை வன்முறையக் கைவிட்டுருச்சா..?!?

;