india

img

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன் விவரம்;
நிறுவனம்: ICMR NIE
மொத்த காலியிடங்கள்: 11
பணி இடம்: தமிழ்நாடு
பணி: Project Data Entry Operator
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.17,000 வரை 
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1YUmrIucxgnY8Sq1luwGdPCsdHR8zHmTB/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2021

;