india

img

கிரிக்கெட் மைதானத்தில் போதைப்பொருள் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் - ஒன்றிய சுகாதாரத்துறை

கிரிக்கெட் மைதானங்களில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு விளம்பரங்கள் ஒளிப்பரப்புவதை நிறுத்தக்கோரி பிசிசிஐ க்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.