ஆகஸ்ட் 15 ,சுதந்திர தின விழா இந்தியாவில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதை அடுத்து டெல்லியில் ஐ.எஸ் தீவிரவாத நடமாட்டம் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தவுலா குவான் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டது.