india

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 17.43 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.76 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17,43,66,124 கோடியாக அதிகரித்துள்ளது. அவா்களில் 37,51,824 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை 15,76,14,049  பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,30,00,251 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்.

;