india

மேற்குவங்கத்தில் களை கட்டும் சிபிஐ(எம்) மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த வாரம் தொடங்கியது. மற்ற கட்சிகளை போல் அல்லாமல் எளிமையான மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மூலம் சிபிஐ(எம்) வேட்பாளர்கள் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு வருகின்றனர்.