india

புதுச்சேரியில் நிவர் புயலால் 1000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு

புதுச்சேரி:
புதுச்சேரியில் நிவர் புயலால் 1000 ஹெக்டேர் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.7000 ஹெக்டேர் விளை நிலங்களுக்கு அரசே ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 425 வீதம் பயிர் காப்பீடு செய்துள்ளதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார்.

;