india

img

விஸ்டிரான் தாக்குதலில் கம்யூனிஸ்ட், சீனா சதியாம்....

கோலார் மாவட்டம் விஸ்டிரான் நிறுவனம் மீதுநடந்த தாக்குதலுக்கு கம்யூனிஸ்டுகளும் சீனாவும் தான் காரணம். வெளிநாட்டுநிறுவனங்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதற்காக அவர்கள் வன் முறையில் ஈடுபடுகிறார்கள் என்று கோலார்தொகுதி பாஜக எம்.பி. முனிசாமி பழிபோட் டுள்ளார்.

;