india

img

சென்னையிலிருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இன்று இரவு 7.30 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் புவனேஸ்வருக்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
ரயிலில் செல்பவர்கள் 044 - 25330952, 044 - 25330953, 044 - 25354771, 9003061974, 044 2535148, 044 25330714 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 

;