india

img

காலத்தை வென்றவர்கள் : ஹபீப் தன்வீர் நினைவு நாள்....

 ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஹபீப் தன்வீர் ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த நாடகாசிரியரும், நாடக இயக்குநரும், விமர்சகரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.இவரது இயற் பெயர் ஹபீப் அஹமது கான். இவர் செப்டம்பர் 1, 1923ல் சத்தீஸ்கர் ராய்ப்பூரில் பிறந்தார். இவர் நாடகாசிரியர்,  கவிஞர், நடிகர் என பன்முகத் தன்மையுடன் இயங்கினார். இவரது நடிப்புக் காலம் 1945-2009 ஆகும். இவரது துணைவியார் மோனீகா மிஷ்ரா (1930-2005) ஆவார்.2009ம் வருடம் ஜூன் மாதம் எட்டாம் தேதி தனது எண்பத்தைந்தாம் வயதில் இறந்தார்.

---பெரணமல்லூர் சேகரன்---

;