india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சந்தீப் பதக்

அரசியலமைப்புச் சட்டம் தான் எல்லாவற்றிற்கும் மேலானது என பாஜக புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கேவலமான அரசியலை விட்டுவிட்டு சொந்த பலத்தை உருவாக்க பாஜக முயற்சிக்க வேண்டும். நாட்டு மக்கள் ஒரு போதும் சர்வாதிகாரத்தை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.