india

img

காங்கிரஸ் விவசாய சங்க தலைவர் பஜ்ரங் புனியா

வினேஷ் போகத் பாஜகவில் இணைந்து  இருந்தால் தேசபக்தர் என்று புகழ்பாடி இருப்பார்கள். ஆனால் அவர் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளதால் தேசவிரோதி என பாஜகவினர் வன்மத்தை தூண்டிவருகிறார்கள். விவசாயிகள் மகளான வினேஷ் போகத் விவசாயிகளின் நலனுக்காக போராடுவார்.