மே 31 அன்று மாலை 5.07 மணியளவில் ரெமால் புயல் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது அவரது தியானம் முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை தியான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கேமராக்கள் ரோல் ஏதும் நின்றுவிட்டதா?