தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நமது நிருபர் செப்டம்பர் 11, 2024 9/11/2024 10:33:23 PM பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் ஜம்மு- காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களை பிளவுபடுத்தவும், இந்தியாவை பலவீனப்படுத்தவும் நினைக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் ஒற்றுமையாக “இந்தியா” கூட்டணியில் இருக்கிறார்கள். அதனால் பாஜகவிற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.