காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே நமது நிருபர் செப்டம்பர் 11, 2024 9/11/2024 10:33:23 PM மணிப்பூர் பற்றி எரிந்து 16 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் இணையம் முடக்கப்பட்டுள்ளது ; ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது ; தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது ராக்கெட் மூலம் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மோடி அரசு பதில் சொல்லுமா?